J.ELANGOVAN..WEB DESIGNER
...........................................................................................................

கற்போம் கற்றதை கற்பிப்போம்!

JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
RAKSHEETHAPRIYA

Pages

Monday, April 14, 2014

SHRI SAIRAM ACADEMY- ஸ்ரீ சாய்ராம் அகாடமி : திருச்சி ஸ்ரீ சாய்ராம் அகாடமியின் சிறப்பு கணிதப்பய...

SHRI SAIRAM ACADEMY- ஸ்ரீ சாய்ராம் அகாடமி : திருச்சி ஸ்ரீ சாய்ராம் அகாடமியின் சிறப்பு கணிதப்பய...: 13-04-2014-அன்று சேலம் தருமபுரி அருகில் உள்ள மொரப்பூர் மாணவர்களுக்கு TNPSC ,VAO தேர்வுகளுக்காக திருச்சி ஸ்ரீ சாய்ராம் அகாடமியின் சிறப்பு க...

Wednesday, April 2, 2014

SAMAYAL.....சமையல் : பாட்டி சொன்ன சமையல்

SAMAYAL.....சமையல் : பாட்டி சொன்ன சமையல்:                          பாட்டி சொன்ன சமையல்   நிதிஷ் குமார் &ரக்ஷீதப்ரியா வழங்கும் ..... "என்னுடைய அப்பாவின் அப்பாவின் அம்...

Saturday, February 15, 2014

*SHORTCUT MATHS* SRI SAI RAM ACADEMY*IBPS COACHING CENTER*: வாழ்த்துக்கள்

*SHORTCUT MATHS* SRI SAI RAM ACADEMY*IBPS COACHING CENTER*: வாழ்த்துக்கள்:                           எங்கள் மாணவர் S.NAVEEN அவர்கள் காவல் படை தேர்வில்                                                வெற்றி பெற்று ...

Saturday, December 21, 2013

Monday, December 16, 2013

GOOGLE -My Own work on Google : LATEST Railways Jobs

GOOGLE -My Own work on Google : LATEST Railways Jobs: LATEST  Railways Jobs Post Date Recruitment Board Post  Name Qualification Advt No Last Date More Information 16/12/2013 West Central R...

Friday, September 6, 2013

ஸ்ரீரங்கத்தில் 8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

  மாணவர்களே!

                                        பெற்றோர்களே!

            நாளை (08-09-2013) நீங்கள் நினைத்தது நிறைவேறும் !

                                     ஸ்ரீரங்கம்வாருங்கள் !!

                                 

ஸ்ரீரங்கத்தில் 8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் 100 நிறுவனங்கள் பங்கேற்பு 9 ஆயிரம் பேரை தேர்வு செய்ய முடிவு.
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் வரும் 8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கத்தில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் தொழி லாளர் நலத்துறை மற்றும் தொழில்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 8ம் தேதி காலை 9.30 மணியளவில் முகாம் துவங்குகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற்று, சுமார் 9 ஆயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளனர்.

முகாமில் 8ம்வகுப்பு முதல் பி.இ. வரை படித்த அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் நிறுவனங்களுக்கும், வேலை தேடி வரும் மனுதாரர்களுக்கும் எவ்வித கட்டணமும் இல்லை. திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த மற்ற மாவட்டத்தினரும் கலந்து கொள்ளலாம்.

இந்நிலையில் முகாம் நடக்கும் பள்ளி வளாகத்தை நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பச்சைமால், கதர் மற்றும் தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, அரசு தலைமை கொறடா மனோகரன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை முதன்மை செய லாளர் மோகன் பியாரே, தொழிலாளர் நல ஆணை யர் சந்திரமோகன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனர் பிரகாஷ், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ ஆகியோர் பார்வையிட்டனர். மேயர் ஜெயா, எம்எல்ஏக்கள் சிவபதி, சந்திரசேகர், இந்திராகாந்தி, மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார், தொழி லாளர் நல துணை ஆணை யர் மகாராஜன், தொழிற்சாலைகளின் இணை இயக்குனர் அழகேசன், வேலைவாய்ப்பு அலுவலக மண்டல துணை இயக்குனர்  முரளிதரன் ஆகி யோர் உடனிருந்தனர்.

பதிவு ரத்து ஆகாது

வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் இருந்து ரத்து செய்யப்பட மாட்டாது. அவர்கள் தொடர்ந்து பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம். சிறப்பு முகாமுக்கு வருகை தரும் இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ், தேவையான நகல்கள் மற்றும் தன் விபர குறிப்பு படிவங்களுடன் வர வேண்டும்.

Sunday, September 1, 2013

அரசு வேலைவாய்ப்பு

                              அரசு வேலைவாய்ப்பு 

தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களே,

           நீங்கள் 10ம் வகுப்பு படித்தவரா அல்லது பட்டபடிப்பு படித்தவரா?
            
           உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக அரசு வேலை உறுதி !!!

Railway Jobs:

1) RRC, South Central Railway.Helper II, Asst points man, Track man – 2801                                      
     Posts.10thClass/ITI.  Last Date : 30/09/2013

2)RRC, Central Railway.Trackman, Safaiwala, Helper, APM – 3840 Posts.10th Class/ITI.
     Last Date : 23/09/2013

 3)RRC, Allahabad. Group D – 2715 Posts .10th Class/ITI.  Last Date : 02/09/2013  

Bank Jobs:                     

1) IBPSClerks (CWE Clerks-III) .Any Degree, Comp Knowledge.Last Date : 07/09/2013

                              இதுபோன்ற அரசு வேலைகளுக்கு மாணவர்களாகிய நீங்கள் செய்யவேண்டியது தொடர்ந்து பயிற்சிசெய்யவேண்டும் .அதாவது கால்குலேட்டர் இல்லாமல் கணிதம் போடவும்  
(SHORTCUTMATHS பயிற்சி ) மற்றும் TRICKS ஆக REASONING போடவும் கற்றுகொள்ள வேண்டும்.
                               மேலும்10ம்வகுப்புவரைஉள்ளஅறிவியியல்,ஆங்கிலம்,கணிதம், இன்றுவரை நடைமுறையில் உள்ள பொதுஅறிவு இவைகளை தினமும் படித்துவர வேண்டும்.
                                இதனை தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்தால் அரசுவேலை உங்களுக்கு உறுதி!!!!!!!! 
       
                                        ஜெயிக்கலாம் வாங்க
                     
                                                    இலவச வகுப்பு 

                 இதற்காக சிறப்பு அறிமுக வகுப்பு SRISAIRAMACADEMY ல் தினமும்
நடைபெறுகிறது.இந்த வகுப்பில் கலந்துகொள்ள முன்பதிவு செய்துகொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய எண் :+919790256064.மேலும் விவரங்களுக்கு www.srisairamacademy.blogspot.in என்றவலைதளமுகவரியை பார்க்கவும்.

N.BHARATHIRAJA
SRI SAI RAM ACADEMY 
65/11,KKR BUILDING,
SANGARAN PILLAI ROAD,
SRC COLLEGE OPPOSITE, 
TRICHY.02.

Blog Archive