J.ELANGOVAN..WEB DESIGNER
...........................................................................................................

கற்போம் கற்றதை கற்பிப்போம்!

JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
RAKSHEETHAPRIYA

Pages

Saturday, December 21, 2013

Monday, December 16, 2013

GOOGLE -My Own work on Google : LATEST Railways Jobs

GOOGLE -My Own work on Google : LATEST Railways Jobs: LATEST  Railways Jobs Post Date Recruitment Board Post  Name Qualification Advt No Last Date More Information 16/12/2013 West Central R...

Friday, September 6, 2013

ஸ்ரீரங்கத்தில் 8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

  மாணவர்களே!

                                        பெற்றோர்களே!

            நாளை (08-09-2013) நீங்கள் நினைத்தது நிறைவேறும் !

                                     ஸ்ரீரங்கம்வாருங்கள் !!

                                 

ஸ்ரீரங்கத்தில் 8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் 100 நிறுவனங்கள் பங்கேற்பு 9 ஆயிரம் பேரை தேர்வு செய்ய முடிவு.
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் வரும் 8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கத்தில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் தொழி லாளர் நலத்துறை மற்றும் தொழில்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 8ம் தேதி காலை 9.30 மணியளவில் முகாம் துவங்குகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற்று, சுமார் 9 ஆயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளனர்.

முகாமில் 8ம்வகுப்பு முதல் பி.இ. வரை படித்த அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் நிறுவனங்களுக்கும், வேலை தேடி வரும் மனுதாரர்களுக்கும் எவ்வித கட்டணமும் இல்லை. திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த மற்ற மாவட்டத்தினரும் கலந்து கொள்ளலாம்.

இந்நிலையில் முகாம் நடக்கும் பள்ளி வளாகத்தை நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பச்சைமால், கதர் மற்றும் தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, அரசு தலைமை கொறடா மனோகரன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை முதன்மை செய லாளர் மோகன் பியாரே, தொழிலாளர் நல ஆணை யர் சந்திரமோகன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனர் பிரகாஷ், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ ஆகியோர் பார்வையிட்டனர். மேயர் ஜெயா, எம்எல்ஏக்கள் சிவபதி, சந்திரசேகர், இந்திராகாந்தி, மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார், தொழி லாளர் நல துணை ஆணை யர் மகாராஜன், தொழிற்சாலைகளின் இணை இயக்குனர் அழகேசன், வேலைவாய்ப்பு அலுவலக மண்டல துணை இயக்குனர்  முரளிதரன் ஆகி யோர் உடனிருந்தனர்.

பதிவு ரத்து ஆகாது

வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் இருந்து ரத்து செய்யப்பட மாட்டாது. அவர்கள் தொடர்ந்து பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம். சிறப்பு முகாமுக்கு வருகை தரும் இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ், தேவையான நகல்கள் மற்றும் தன் விபர குறிப்பு படிவங்களுடன் வர வேண்டும்.

Sunday, September 1, 2013

அரசு வேலைவாய்ப்பு

                              அரசு வேலைவாய்ப்பு 

தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களே,

           நீங்கள் 10ம் வகுப்பு படித்தவரா அல்லது பட்டபடிப்பு படித்தவரா?
            
           உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக அரசு வேலை உறுதி !!!

Railway Jobs:

1) RRC, South Central Railway.Helper II, Asst points man, Track man – 2801                                      
     Posts.10thClass/ITI.  Last Date : 30/09/2013

2)RRC, Central Railway.Trackman, Safaiwala, Helper, APM – 3840 Posts.10th Class/ITI.
     Last Date : 23/09/2013

 3)RRC, Allahabad. Group D – 2715 Posts .10th Class/ITI.  Last Date : 02/09/2013  

Bank Jobs:                     

1) IBPSClerks (CWE Clerks-III) .Any Degree, Comp Knowledge.Last Date : 07/09/2013

                              இதுபோன்ற அரசு வேலைகளுக்கு மாணவர்களாகிய நீங்கள் செய்யவேண்டியது தொடர்ந்து பயிற்சிசெய்யவேண்டும் .அதாவது கால்குலேட்டர் இல்லாமல் கணிதம் போடவும்  
(SHORTCUTMATHS பயிற்சி ) மற்றும் TRICKS ஆக REASONING போடவும் கற்றுகொள்ள வேண்டும்.
                               மேலும்10ம்வகுப்புவரைஉள்ளஅறிவியியல்,ஆங்கிலம்,கணிதம், இன்றுவரை நடைமுறையில் உள்ள பொதுஅறிவு இவைகளை தினமும் படித்துவர வேண்டும்.
                                இதனை தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்தால் அரசுவேலை உங்களுக்கு உறுதி!!!!!!!! 
       
                                        ஜெயிக்கலாம் வாங்க
                     
                                                    இலவச வகுப்பு 

                 இதற்காக சிறப்பு அறிமுக வகுப்பு SRISAIRAMACADEMY ல் தினமும்
நடைபெறுகிறது.இந்த வகுப்பில் கலந்துகொள்ள முன்பதிவு செய்துகொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய எண் :+919790256064.மேலும் விவரங்களுக்கு www.srisairamacademy.blogspot.in என்றவலைதளமுகவரியை பார்க்கவும்.

N.BHARATHIRAJA
SRI SAI RAM ACADEMY 
65/11,KKR BUILDING,
SANGARAN PILLAI ROAD,
SRC COLLEGE OPPOSITE, 
TRICHY.02.

Friday, December 30, 2011

our winners of - 2011


ஸ்ரீ சீரடி சாய்பாபா சரணம்

அன்பானவர்களே ,

எங்கள் sri sairam academy இல் 04 -05 -2011 அன்று படிப்பில் சேர்ந்து தற்சமம் IBPS CWE இல் PROBATIONARY ஆபீசர்ஸ் போட்டி தேர்வில் இந்திய முழுவதும் எழுதிய 10 இலட்சம் மாணவர்களில் ஒருவராக வெற்றி பெற்ற எங்கள் மாணவர் திரு B .ரவிராஜன்.MBA அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை sri sairam academy சார்பாக தெரிவித்துகொள்ளுகிறோம். எங்கள் மாணவர் மென்மேலும் வளர்ந்து JAIIB/CAIIB தேர்வுகளிலும் வெற்றிபெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் .

நன்றி


தற்சமயம் அவருக்காக தங்கள் கதவை திறந்துள்ள பேங்குகள்

1) UNION BANK OF INDIA -2473 vacant

2) SYNDICATE BANK- 1750 vacant

மாணவர்களே நீங்களும் அவரைபோன்று வெற்றிபெற அருகிலேயே படிக்கட்டுக்கள் உள்ளது .

Tuesday, December 20, 2011

SHORTCUT MATHS மற்றும் REASONING பயிற்சி ரூபாய் 1000/-


அன்பார்ந்த மாணவர்களே , உங்களுக்கு ஒரு நற்ச்செய்தி. சனிஸ்வரபகவான் நாளை பெயர்வதை முன்னிட்டு IBPS,TRB,SSC,IOCL,BHEL,BSNL,OFT,HVF,RRBமற்றும் SBI(35000) WRITTEN EXAM களுக்காக SHORTCUT MATHS மற்றும் REASONING பயிற்சி ரூபாய் 1000/- த்திற்கு மட்டும் நாளை முதல் 21 நாட்கள் நடத்தப்படுகிறது .இந்த அறிய வாய்ப்பினை தயவுசெய்து அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள் .நன்றி .

place: TMC COMBUTER CENTER,
SATTHIRAM BUS STAND,
NAVANEETHA KRISHNA SHOW ROOM BUILDING,
THIRD FLOOR,
MAINGUARD GATE,
TRICHY.
CELL: 9443439045
9486311289
MAIL ID :je8292@gmail.com — at Tiruchirapalli (Trichy).

Saturday, December 17, 2011

SBI Recruitment Project-2012:

Recruitment of Clerks,PO and other Specialist Officers in State Bank of India under SBI Recruitment Project-2012:



State Bank of India, with Headquarters in Mumbai and the number one public sector bank in India with the largest network of 16000 branches .State bank of India was founded on 1st July 2011.SBI is one of the 4th largest public sector banks in India along with ICICI,HDFC and Punjab National Bank.

Career in Banking Sector: In the coming two to three years there will be a huge boom for recruitment in banking sector as the 28 nationalized banks of India will have to recruit 2, 11,622 new employees in the next two and half years in order to connect more than 72000 villages to banking services by March 2012.

The Nationalized banks require 99,674 personnel as clerks ,85,602 personnel as Officers and rest 26,346 as subordinate staff

SBI Recruitment 2012: SBI is facing a huge shortage of employees with its ever growing network of branches and services.SBI will have to recruit 33,050 personnel (Including 25900 clerks and 5400 Officers) From time to time SBI is conducting recruitment for the selection of Clerks,Probationary Officers and other Specialist Officers under different Pay-Scales.

SBI will soon announce its Recruitment project-2012.The recruitment project 2012 of SBI will soon invite application for the recruitment of Clerks PO and specialist Officers.Whenever there is a recruitment drive conducted by SBI the notification regarding the recruitment will be published on the Official website of SBI (www.sbi.co.in) and in the employment News paper.

In 2012 SBI is excepted to issue notification regarding the recruitment under the categories mentioned below:

My Blog List

Blog Archive